ஒட்டுமொத்த தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த அரசு பள்ளி மாணவிகள்..!! சாதிக்க எதுவும் தடை இல்லை

நீட் தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தற்போது முடிந்த நிலையில் அதில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லணை அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

முதல் கட்ட கலந்தாய்வில் இந்த கல்லணை அரசுப்பள்ளியில் படித்த 6 மாணவிகள் அரசு ஒதுக்கியுள்ள 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு அரசு கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான அரசு மற்றும் தனியார் ஒருவரின் மொத்த காலியிடங்கள் 6,999 ஆகும். இந்த ஆறு மாணவிகளுக்கும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

இவர்கள் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் இவர்கள் படித்த கல்லணை அரசு பள்ளி தற்போது அனைவரின் பார்வைக்கும் எட்டியுள்ளது. மேலும் தகவலுக்கு கிழேயுக்கா காணொளியை பாருங்க

Leave a Reply

Your email address will not be published.