குத்துன்னா இப்படி இருக்கனும்… நடுரோட்டில் நடனம் ஆடி அசத்திய பெண்..!! பிரமிப்பில் உறைந்த இசை கலைஞர்கள்… வைரல் காணொளி

சமீப காலங்களாக நடுரோட்டில் நடனம் ஆடுவது வழக்கம் ஆகிவிட்டது ,ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி திருவிழாக்கள் வந்தால் இவர்களை போல் சிலர் சென்று மக்களை குதூகலம் படுத்தும் வகையில் நடனம் ஆடி வருகின்றனர் ,இதனால் இதன் மூலம் இவர்கள் சதோஷம் அடைகின்றனர் ,

சமீப காலங்களாக இசை வாசித்து ,அந்த இசைக்கு ஏற்றது போல் நடனம் ஆடி வருகின்றனர் மக்கள் இதனை பார்த்து பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர் ,இதில் சிறியவர் பெரியவர்கள் என்று அணைத்து விதமானவர்களும் இது போன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்வை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது ,இதனை பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக இது போன்று செய்து வருகின்றனர் .,இதோ அந்த பதிவு .,

Leave a Reply

Your email address will not be published.