பல்சர் 220 cc vs புல்லட் 300 cc , இதுல எந்த வண்டி போட்டியை ஜெயிக்கும்னு நீங்க நினைக்கிறீங்க ..?

நமது நாட்டு இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மீது அளவு கடந்த பற்று ஆனது உண்டு ,அதில் அவருக்கு பிடித்த வகையில் உள்ள வாகனங்களை அவர் அவர்கள் பிடித்தவாறு வாங்கி அதனை வைத்து ஊர் சுற்றுவதனால் இன்பமானது அவர்களுக்கு கிடைக்கின்றது ,

இதனை வைத்து போட்டியிட்டு சிலர் வருகின்றனர் ,இதில் லச்சக்கணக்கில் இது போன்ற வாகனங்களை வாங்கி மட்டும் செலவிட்டு வருகின்றனர் ,இதனை யாரும் பாதுகாப்பான முறையில் யாரும் கையாள்வது கிடையாது ,

அதன் வகையில் புல்லட் 300 cc ளையும் பல்சர் வாகனத்தை 220 cc ளையும் வைத்து இரண்டிற்கும் பின்புறம் கட்டி எது தரமான வாகனம் என்று சோதித்து பார்க்கின்றனர் ,இதில் புல்லெட் பல்சர் விட நல்ல ஆற்றலை உடைய வண்டியாக இருகின்றது ,இதோ அந்த தரத்தை வைத்து போட்டியிடும் வீடியோ பதிவு .,

Leave a Reply

Your email address will not be published.