“இவருக்கு கண்டிப்பா அவார்ட் குடுத்தே ஆகணும்”..! இப்படி ஒரு ட்ரைவரை நீங்க பாத்துருக்கவே மாட்டீங்க..

கார் ஓட்டுவதையே தொழிலாக வைத்து கொண்டிருக்கும் அணைத்து டிரைவர்க்கும் எண்ணற்ற திறமையானது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ,இதனால் அந்த திறமைகளை வைத்து பல உயரங்களை தொட்டு வருகின்றனர் ,

இந்த ஓட்டுனர்கள் நாம் ஒரு இடத்தில் மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த வாகனங்களானது பொதுவாக பயன்பட கூடியதாக இருந்து வருகின்றது ,இதனை எடுத்து கொண்டு சிலர் குறுகிய சாலையில் மாட்டிக்கொள்கின்றனர்அவர்களிடம் சிறிது கவன குறைவானது ஏற்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாகிவிடும் ,

அதுபோல் சில நாட்களுக்கு முன்பு மலையில் ஏறிக்கொண்டிருந்தார் ஆனால் அங்கிருந்து அவர் திரும்பி வர முடியாததால் அந்த காரை அவரின் திறமை மொத்தமாக வெளிப்படுத்தி மீண்டு வந்த வெடியோவானது இணையத்தில் வெளியாகி பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்ய பட வைத்து வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published.