இப்படி ஒரு அதிசயத்த பாத்துருக்கீங்களா..? இதெல்லாம் இந்தியாவுல மட்டும் தான் நடக்கும்.. நீங்களே பாருங்க

நாம் அன்றாட வேளைக்கு சென்றுவர இது போன்ற வாகனங்களை பல ஆண்டுகளாக உபயோகித்து வருகின்றோம் ,இதில் சிறிதளவு பயண கட்டணமானது பெற படுவதினால் அனைவரும் இதில் மூலம் பயன் அடைந்து வருகின்றனர் ,ஏழை மக்களுக்கு பயன் அடையும் வகையில்,

குறைந்த விலையிலான இருக்கைகளும் ,பணம் இருபவர்கள் பயணம் செய்ய விலை உயர்ந்த இருக்கைகளும் இதில் அமைக்கப்படுகின்றது ஆகையால் இதன் மூலம் பலரும் பயன் அடைந்து வருகின்றனர் ,அதுபோல் பாட்னா மாநிலத்தில் ரயில் சேவையானது,

 பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது ,அதில் ஒரு இடத்தில மட்டும் ஓடும் நதியில் தண்டவாளத்தை அமைத்து அதில் பயணம் செய்து வருகின்றது ,இதனால் இதில் பெரு ஆபத்துக்களும் நிறைந்துள்ளது கவனமாக இதனை இயக்கி செல்ல வேண்டும் ,இதோ அந்த அற்புதமான பதிவு .,

Leave a Reply

Your email address will not be published.