வெள்ளத்தினால் பயத்திலே ரயிலில் மிக ஆபத்தான பயணம் செய்த பயணிகள்..!! இணையத்தில் வெளியான வீடியோ

நமது அன்றாட தேவைக்காக இந்த ரயில் சேவையை நமது நாடு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் ,இதில் ஒரே நேரத்தில் ஆயிர கணக்கான மக்கள் பயணம் செய்யும் வகையில் இந்த ரைலானது வடிவமைக்கப்பட்டுள்ளது ,இதில் செல்லும் பொது இயற்கையை ரசித்து கொண்டே போகலாம் ,

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கூட்டநெரிசல் என்பது இருக்காது, நாம் தனியாக ஒரு தண்டவாளத்தில் பயணிப்பதனால் விபத்துக்கள் ஏற்படுவது கூட சற்று குறைவு தான் ,சில நாட்களுக்கு முன்னர் மழையின் காரணமாக அணைத்து அணைகளும் நிரம்பி தண்ணீரானது திறந்து விடபட்டது. 

இதனால், பல ஊருக்குள் கூட தண்ணீர் புகுந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்,அது போல் ரயில் பயணத்தின் போது தண்டவாளமானது அந்த ஆற்றை கடக்க பிரிஜ் ஆனது கட்டப்பட்டு அதின் மேல் பயணம் செய்யும் இந்த பொதுமக்கள் பயத்துடனே இதனை கடந்தனர் ,இதனை ஒருவர் போடமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த பதிவு .,

Leave a Reply

Your email address will not be published.