தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடக்கும் பாச போராட்டத்தை ஒரு நிமிஷம் பாருங்க..!! கண்கலங்க வைக்கும் காட்சி

குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று இவுலகில் யாரும் இருந்து விட முடியாது ,அந்த குழந்தையின் குறும்பு தனமும் ,மழலை கலந்த பேச்சும் ,விளையாட்டுகளும் என அனைத்தையும் ரசிக்கும் படியாக இருக்கும் ,அதுமட்டும் இன்றி அந்த குழந்தைகளுக்கு வித விதமான பொம்மைகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் ,

 

அந்த குழந்தைகளின் மீது அதிகமான பாசத்தையும், நேசத்தையும் வைத்துள்ளனர் ,இந்த குழந்தையின் சிரிப்பை காணும் போது எப்படி பட்ட கஷ்டங்கள் வந்தாலும் நீங்கி விடும் ,அவர்களிடம் கூடி விளையாடும் போது நாம் குழந்தையாகவே மாறிவிடுகின்றனர் ,

இதில் தாத்தா, பாட்டியின் பாசமானது குழந்தைகளுக்கு பெரிய அளவில் வந்து சேர்கின்றது அந்த வகையில் சமீபத்தில் பெரியவர் ஒருவர் அவரின் பெற குழந்தையிடம் கொஞ்சி விளையாடும் காணொளியானது இணையத்தில் வெளியாகி மகிழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றது ,இதோ அந்த வீடியோ .,

Leave a Reply

Your email address will not be published.