யாருடா இந்த போட்டியெல்லாம் கண்டுபிடிக்குறது? கிராமத்து திருவிழாவில் நடந்த வித்தியாசமான போட்டியை பாருங்க..!

பொங்கலை முன்னிட்டு பல ஊர்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற வண்ணம் உல்ளது, மேலும் கிராம மக்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் திருவிழா நாளில் பெண்களுக்கான இசை நாற்காலி போட்டியை நடத்தினர் இதில் ஒரு சில பெண்கள் பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் .

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இந்த பெண்கள் அவர்களின் வேலைகளை விட்டு வந்து கம்பு சுற்றும் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் பல நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க.,

Leave a Reply

Your email address will not be published.