நமது நாட்டில் இப்படியெல்லாம் கூட அறிய வகை அழகிய பாம்புகள் இருக்குதா ..? செமயா இருக்கே .,

பாம்பை கண்டால் பத்தடி தூரத்துக்கு ஓடுவோம் ,அதற்கு காரணம் அதில் இருந்து வெளியேறும் விஷம் நம்மை கூழும் ஆதலால் உயிரின் மீது கவனம் கொண்டு அதனிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்கிறோம் ,இதில் பல்வேறு விஷ பாம்புகளும் உள்ளது ,விஷம் இல்லாத பாம்புகளும் உள்ளது ,

இதின் தன்மை என்னவென்றால் நம்மை கொள்ளும் நோக்கம் அவற்றிடம் இல்லை ஆனால் அதனை நாம் எந்த ஒரு துன்புறுத்தலுக்கு செய்யாமல் இருந்தால் அதின் வேலையை பார்த்து சென்று விடும் ,இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் ,

அணைத்து பாம்புகளும் விஷத்தை நமது மீது தெளிப்பது கிடையாது ,அதனை நாம் சீண்டாமல் இருந்தாலே போதும் வந்த இடத்தின் தடத்தில் சென்றுவிடும் ,இதில் அரியவகை பாம்புகளை நாம் யாரும் கண்டிருக்கமாட்டோம் ,இது அறிய வகையாக இருந்தாலும் அழகாகவே உள்ளது ,அந்த ஏழைகளை நீங்களும் கண்டு ரசியுங்கள் .,

Leave a Reply

Your email address will not be published.