டூவீலர்ல வீலிங் பண்ணி பாத்துருப்பீங்க..!! ட்ராக்டர்ல வீலிங் பண்ணி பாத்துருக்கீங்களா..? கடைசில டிராக்டர் நிலமை இப்படி ஆயிடுச்சே..?

நமது விவசாய சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான்.இதனை பெற்றுக்கொள்ள அதிகமான விவசாயிகள் தற்போது ஆர்வங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் அதுமட்டும் இன்றி நமது தேவைகளுக்காகவும் இதனை உபயோகித்து கொள்ளலாம் ,இதனால் பலரும் தற்போது இதனை பெற்று அதில் பயனடைந்து வருகின்றது ,

இந்த டிராக்டர் அணைத்து விதமான வேலைகளுக்கும் உதவுவதால் ,இதனை பலரும் பெற்று இதன் மூலம் பயன் அடைந்து வருகின்றனர் ,இதில் எப்படியெல்லாம் ஓட்டலாமா என்பதை பார்த்து பலரும் வியந்து பொய் உள்ளனர் இவளவு எடைகொண்ட பெட்டியை எப்படி மாஸாக என்ட்ரி கொடுக்குதுனு பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published.