வானில் பறக்கும் விமானங்கள் எப்படி வடிவமைக்க படுகின்றது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியலனா பார்த்து தெரிஞ்சிக்கோங்க .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் , ,இதனால் கூட்ட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர்,

இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,

விமானம் வானை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்போது அதில் இருப்பவர்கள் பயத்தில் நடுங்குவார்கள் ஆனால் இதனை வெளியில் இருந்து பார்ப்பதே ஒரு தனி சுவாரசியம் தான் ,இதனை மையமாக கொண்டு சமீபத்தில் சூரரை போற்று என்ற படம் கூட வெளியானது ,இதனை எப்படி உற்பத்தி செய்கின்றார் என்று இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது ,இதோ அந்த வீடியோ .,

Leave a Reply

Your email address will not be published.