பிரபல திரைப்பட நடிகர் சாய் தீனா இவ்வளவு பெரிய வீட்டுக்கு சொந்தக்காரரா ..? ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தீனா ,இவர் தமிழில் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் ,இதற்காக இவரிடம் மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமையும் பெற்றுள்ளார் ,

இதற்காக இவர் எவ்வளவு கஷ்ட பட்டிருப்பார் என்று தெரிந்துகொள்ளலாம் இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஆழ மனதில் பதியும் படியாக அமைந்திருக்கும் ,இவர் சமூக நீதிக்காகவும் ,அரசியல் பிரச்னைகளுக்காகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றார் ,சமீபத்தில் கூட இவர் நடித்த தேறி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார்,

இந்த கதாபாத்திரம் அனைத்து ரசிகர் பெருமக்களையும் கவர்ந்தது என்று தன சொல்லு வேண்டும் ,தற்போது கூட எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ,இவரை பார்க்க நேரில் சென்ற வி .ஜெ .பார்வதி ஒரு நேர்காணலை வெளியிட்டுள்ளார் அதில் அவரை பற்றிய முழு தகவலைகளையும் வெளியிட்டுள்ளனர் ,இதோ அந்த பதிவு .,

Leave a Reply

Your email address will not be published.