தமிழில் டப்பிங் பணிகளுக்கு இவர்களின் குரல்களை தான் பயன்படுத்துறீங்களா ..? இதுவரைக்கும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ,நடிகைகளுக்கு பேக் ரௌண்டில் ஒளி கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இவர்கள் தானா இப்படி பட்டவர்களை நாம் இதுவரையில் எந்த ஒரு திரையில் பார்த்திருக்கமாட்டோம் ,அதனை பற்றிய தகவல்களை கூட கேட்டிருக்கமாட்டோம் ,

ஆனால் இரவும் பகலும் எப்படி உழைக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா ,இது போன்ற கலைஞர்களை படக்குழுவினர் ஒதுக்கி வைத்து ஏன் ,அனைத்திலும் சம உரிமையானது இவர்களை போல் ஆட்களுக்கு கொடுக்க வேண்டும் ,அவர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம் மக்களிடத்தில் பிரபலம் அடைவது ஆனால் அதனை நிறைவேற்றி வைக்காதவர்கள் இவர்கள் ,

ஒருவர் சொல்லும் கருத்துக்களை கூட கேட்கும் நிலைமையில் மக்கள் கிடையாது இதனால் அவர்களின் உழைப்பானது வெளியில் தெரியாமலே போகின்றது ,பாகுபலி படத்தில் அனுஷ்காவுக்கும் ,கார்ட்டூன் சேனலில் கூட இவர்களின் குரலானது ஒளிக்கப்பட்டிருக்கின்றது ,இதோ அவர்களின் உண்மையான முகங்கள் பார்த்தால் ஆச்சர்யப்படுவீங்க .,

Leave a Reply

Your email address will not be published.