நகைச்சுவை நடிகர் சூரியின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துளீர்களா ..? அழகிய குடும்பம் இதோ அவர்களின் புகைப்படம் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் பரோட்டா சூரி இவர் தமிழில் போராலி, கதவ தோரா ,சுந்தரபாண்டியன், வருதபடாத வாலிபர் சங்கம், பாண்டியா நாடு, ஜில்லா, ரஜினி முருகன் மற்றும் சங்கிலி பூங்கிலி போன்ற படங்களில் நடித்துள்ளார் ,

தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக வேண்டும் என்ற நோக்கத்துடன் சூரி 1996 ல் மதுரையிலிருந்து சென்னை சென்றார். தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு காமெடி நடிகர்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான்.அந்த வகையில் வைகை புயல் வடிவேலு கூட ஆரம்பத்தில் கவுண்டமணியின் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து தான் முன்னேறி உள்ளார்.

அதேபோல் ஐவரும் முன்னேறி வருகின்றார் ,தற்போது அவரின் மனைவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது ,இந்த புகைப்படத்தை சூரியின் ரசிகர்கள் அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.