வாய் திறந்து பேசும் அதிசயமான நாய் குட்டி..!! இதயத்தை வருடும் இப்படி ஒரு பாசத்தை பாத்திருக்கமாட்டீங்க…. வைரல் வீடியோ

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,பாசமாக இருக்கும் பூனை வளர்த்து பார்த்து இருப்போம் ,சில இடங்களில் யானை ,வெளிநாடுகளில் பாம்பு வளர்பவர்களை கூட பார்த்திருப்போம் ,

இந்த விலங்குகளை தற்போது தமிழ் மக்கள் கூட ஒரு சிலர் பாசமாக வளர்த்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பணங்களை கூட செலவிடுவதும் உண்டு ,அந்த பிராணிகளுக்கு ஏற்ற உணவுகளை வாங்கி அந்த விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர் அந்த வகையில் நன்றியுள்ள ஜீவனான நாயை பலரும் நேசித்து வளர்த்துக்கொண்டுள்ளனர் ,

சமீபத்தில் வெளிநாட்டில் ஒருவரால் தத்தெடுத்துக்கப்பட்டு வளர்க்கப்படும் வரும் நாய் ஒன்று அதின் முதலாளியுடன் பாசமான மொழியில் பேசிய காட்சியானது இணையத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகின்றது ,அந்த அழகிய காட்சிகளை பார்க்கும் அனைவரும் அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த காணொளி .,

Leave a Reply

Your email address will not be published.