நீச்சல் உடையில் video-வை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்கு ஆட செய்துள்ள தமன்னா.. வீடியோ உள்ளே..

இந்தியள அளவில் முக்கியமான ஒருநடிகையாக வளம் வருபவர் தான் நடிகை தமன்னா. பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை தமன்னா, தன்னுடைய நடிப்பால் மக்களின் மனதில் பதிந்த ஒரு நடிகையாக உள்ளார் என்று சொல்ல்லாம்.

மேலும், இவர் “கேடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.

இந்நிலையில், தனது விடுமுறை நாட்களை மாலத்தீவில் Maldives கழித்து வரும் நடிகை தமன்னா, அங்கு தமன்னா நீச்சல் உடையில் சுற்றி திரியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் வீடியோ..

Leave a Reply

Your email address will not be published.