ஹோலி பண்டிகை முடித்து வீடு திரும்பிய நடந்த துய ரம்.. நடிகை உ யிரி ழப்பு.. சோ க த்தில் குடும்பத்தினர்..

நடிகை காயத்ரி, தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருபவர் தான் இவர். படங்களில் நடிப்பதை தாண்டி வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார். பள போட்டோஷூட்களும் நடத்தியுள்ளார் நடிகை காயத்ரி அவரகள். இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மேலும், ஹோலி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நடிகை காயத்திரி அவர்கள் வீடு திரும்பிய போது கார் வி ப த்து ஏற்பட்டுளளது. கார் மருத்துவமனை முன் வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோ த அந்த பெண்ணும், நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே உ யி ரி ழ ந்துள்ளனர். மேலும், காரை ஓட்டி வந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இதற்கான காரணம் மது போதையில் காயத்ரியின் நண்பர் கார் வேகமாக ஓட்டி வந்துள்ளார், என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை சோ க த்தில் ஆ ழ்த்தி யுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.