இப்படி ஒரு பாட்டி வைத்தியத்தை இதுவரையில் யாரவது பார்த்திருக்கீங்களா ..? இதை யாருமே நம்பமாட்டிங்க, ஆனால் இது தான் உண்மை ..

நமது நாட்டு மக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு செல்வத்தினால் செல்லும் பொழுது நமது கண்ணுக்குள் தூசிகளும் ,வண்டுகளும் சென்று பெரிய அளவில் தொற்றுகளை உண்டாக்குகின்றது ,இதனை அவர்கள் பார்வை இழக்கும் அபாயமும் உள்ளது , ஒரு சில விஷ வண்டுகள் நமது உயிரையும் எடுக்கின்றனர் ,

அது ஒரு சிலருக்கு நிகழ்ந்து உள்ளது ,அதுமட்டும் இன்றி சாலைகளில் செல்வத்தினால் பாச்சிகள் நமது கண்ணில் அடித்து அதனால் சாலை விபத்துகள் கூட நிகழ்வதை பார்த்திருப்போம் ,இது போன்ற சாதாரண விஷயங்களால் நமது கண் ஆனது வீணாக கூடாது இதற்கு மருத்துவமனைகளை உடனே அணுகி அதற்கான மருந்துகளை இன்றே அணுகுவது நன்று ,

நமது தமிழ்நாட்டில் மூதாட்டி ஒருவர் கண்ணுக்குள் இருக்கும் தூசிகளை எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் எளிமையான முறையில் வெளியில் எடுக்கின்றார் ,இதனால் பலரும் இவரை ஆச்சர்யத்துடன் கண்டு வருகின்றனர் ,இவர்களை போல் ஒரு சில ஆட்கள் மட்டுமே இது போன்ற திறமைகளை நுணுக்கமாக கையாண்டு வருகின்றனர் .,

Leave a Reply

Your email address will not be published.