கவ ர்ச்சி உடையில் படுக்கையறையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே.. சூடேறி கி டக்கும் நெட்டிசன்கள்..

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, “மேகா” படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆனவர் தான் இவர். இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை, என்று சொல்லலாம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னாள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முக்கிய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ருஷ்டி டாங்கே முதல் வாரத்தில் எலிமினேட் ஆனார்.

தற்போது அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் ஹாட் போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.