நடிகர் டில்லி கணேஷின் மகனை பார்த்துளீர்களா ..? என்னது அவரும் பிரபல நடிகரா ? இந்த விஷயம் யாருக்காவது தெரியுமா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி மூத்த நடிகராக உள்ளவர் நடிகர் டில்லி கணேஷ் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் இதுவரையில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ,இவர் முதன் முதல்ல பட்டின பிரேதேசம் என்னும் திரைப்படத்தில் கே .பாலச்சந்தர் இவரை அறிமுகப்படுத்தினார் ,

இதனால் வருக்கு மிக பெரிய அளவிலான விருதுகள் கூட கிடைத்தது ,அதுமட்டும் இன்றி தற்போது முன்னணி நடிகராக உள்ள அனைவருடனும் சேர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ,அதில் முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா கையிலிருந்து கலைமாமணி விருதுகளை பெற்றுள்ளார் ,

இவரின் மகன் மஹாதேவன் இவர் மலையாளத்தில் திரைப்படம் ஒன்றில் நடிகராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ,தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ,இதோ அவரின் புகைப்படம் ,இதனை கண்டா பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் ,இதோ அவரின் அண்மையில் வெளியான புகைப்படங்கள் .,

Leave a Reply

Your email address will not be published.