நகைச்சுவை நடிகர் சோ .ராமசாமி மருமகள் யாருனு தெரியுமா ..? பிரபல முன்னணி நடிகை தானா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 காலகட்டங்களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சோ .ராமசாமி , இவர் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே நடித்திருந்தார் , இவருக்கு அப்பொழுதே கடல் போல் ரசிகர் கூட்டமானது இருந்து வந்தது , இவரை யாராலும் அசைத்து கூட பார்க்கமுடியாத இடத்தில் நிலைத்து நின்றார் ,

இவரை இப்பொழுது அந்தளவுக்கு யாருக்கும் தெரியாது ஆநலிவரின் மருமகளை அனைவருக்கும் தெரியும் காரணம் அவரின் மருமகள் தற்போது முன்னணி நடிகையாக உள்ளவர் அவர் வேறாரும் இல்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் ,இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது தற்போது இருந்து கொண்டு வருகின்றது ,

படையப்பா என்னும் படத்தின் மூலம் மிக பெரிய இடத்தை பிடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் ,இவர் தமிழில் தற்போது உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார் ,இன்று வரை அப்பொழுது பார்த்தது போலவே இருக்கின்றார் ,இவரின் அறிய புகைப்படங்கள் இதோ .,

Leave a Reply

Your email address will not be published.