ராமேஸ்வரத்தின் சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை பனி பொழியும் நேரங்களில் பாத்திருக்கிங்களா ..? எவ்ளோ அழகா இருக்குனு பாருங்க ..

தற்போது உள்ள காலங்களில் மக்கள் அதிகமானோர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர் , இந்த ரயிலானது ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது , ஆனால் இதிலிருக்கும் நுணுக்கங்களை கற்றறிந்தவர்கள் இந்தியர்களே ,பல்வேறு விஞ்ஞானிகள் இருந்தலும் டர் .ஏ .பி .ஜெ அப்துல் கலாம் ஐயா போல் யாரும் இருந்து விட முடியாது ,

அவர் பிறந்த ராமேஸ்வரத்திற்கு பெரிய அளவில் பெருமையை சேர்த்து விட்டு சென்றிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும் ,பல்வேறு நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முதல் தமிழ் விஞ்ஞானியாகவும் இருந்தவர் , இவரை தற்போது உள்ள இளைஞர்கள் முன் உதாரணமாய் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் ,

இவர் மண்ணில் இன்னொரு சிறப்பும் உண்டு ராமேஸ்வரத்துக்கு மற்றொரு பெருமை பாம்பன் ,இதனை காண பல்வேறு மக்கள் வந்து செல்வது வழக்கம் தான் அந்த பாலத்தில் ரயில் பயணிக்கும் காட்சியை பார்க்க பலரும் ஆசை பட்டு வருகின்றனர் , அதுவும் பனி விழும் வேளையில் இதனை பார்க்க எவ்வளவு சிறப்பாக இருக்குனு பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published.