படிக்கும் பள்ளிகளிலே இந்த மாணவர்கள் எப்படியெல்லாம் அட்டகாசம் செய்கிறார்கள் பாருங்க ..? இதனை பார்த்து அதிர்ச்சியான ஆசிரியர்கள் .,

நமது பெற்றோர்கள் சிறுவயதிலிருந்து நம்மை தாலாட்டி ,சீராட்டி வளர்க்கின்றனர் ,அதனை சாதகமாக்கி ஒரு சில பணக்கார வீட்டு சிறுவர்கள் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இந்த குற்றங்கள் செயற்கை சரியில்லாத காரணத்தினாலும் ,வீட்டில் கொடுக்கும் செல்லத்தினாலும் சிறுவர்கள் சிறுவயதிலே சீர் அழிந்து விடுகின்றனர் ,

மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்கு படிக்க மட்டுமே செல்கின்றனர் ,ஆனால் அங்கு சென்று இவர்கள் தேவையில்லாத வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் ,குடிக்கு அடிமையாவது இரு சக்கர வாகனங்களில் அதி வேகமாக செல்வது என தரமற்ற செயல்களை செய்து அவர்களின் மரியாதையை அவர்களே கெடுத்து கொள்கின்றனர் ,

சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் செல்வந்தர்கள் வீடு பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அவர்களின் சொகுசு காருகளை எடுத்துக்கொண்டு நண்பர்களோடு சேர்ந்து அட்டகாசம் செய்வது போல் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ,இதோ அந்த காணொளி .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *