தரை இறங்கிய ஒரு சில நிமிடத்திலே வெடித்து சிதறிய விமானம் , வெளியானது அதின் சிசிடிவி காட்சிகள் .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் , ,இதனால் கூட்ட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர்,

இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்னர் பயணத்தை முடித்து விட்டு தரை இறங்கியது ,அப்பொழுது எதிர்பாராத விதமாக சுக்கு நூறை வெடித்து சிதறியது இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகள் வெளியாகி இதனை பார்க்கும் அனைவரையும் பதற வைத்து வருகின்றது ,இதோ அந்த திக் திக் நிமிடங்கள் ., உருக்குலைந்து போன பார்வையாளர்கள் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *