துபாயில் துணைவியுடன் போட்டோஷூட் நடத்தி வரும் தமிழக முதல்வர் , வியப்பில் தொண்டர்கள் .,

நமது தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு .மு. க .ஸ்டாலின் அவர்கள் பதவி பொறுப்பேற்றதில் இருந்தே மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்த்து வருகின்றார் ,இதனால் மிகவும் சந்தோஷத்தில் உள்ள மக்கள் இவரை முன்பே முதல் அமைச்சராக்கி இருக்கலாமோ என்று மனதில் நினைத்து வருகின்றனர் ,

சில ஆண்டுகளாக நமது நாடு மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளும் கொரானாவின் பாதிப்பினால் பெரும் அளவிலான வர்த்தக இழப்பினை சந்தித்து வந்தது ,இதன் மூலம் பல உயிர் இழப்புகள் கூட நடந்தது ,அந்த சூழ்நிலையில் அணைத்து தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் நமது நாட்டு இளைஞர்கள் பலரும்,இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஏழைகளை காப்பாற்றினார் ,

இதனால் தற்போது முதலமைச்சராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்கள் இந்த இளைஞர்களை பாராட்டியிருந்தனர் , தற்போது துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது , இதனை பார்க்கும் தொண்டர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர் ,இதோ அந்த அழகிய புகைப்படங்களின் தொகுப்பு .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *