‘இதுக்கு மேல குட்டியான ட்ரவுசர் கேடைக்கலயா’..? நடிகை ரஷ்மிக வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ(உள்ளே)..

நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா மந்தனா அவர்கள். மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் நடிகை ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ‘புஷ்பா’ படத்தில் “அய்யா சாமி, வாயா சாமி” என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட் ஆகியுள்ளது என்று சொல்ல்லாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகை ராஷ்மிகா, செம்ம குட்டியான ட்ரவுஸரில் Hot Workout Video ஒன்றை தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *