பிரபல சீரியல் நடிகர் வெங்கட்- இன் மனைவி மற்றும் மகளை பார்த்துளீர்களா..? இவ்வளவு பெரிய மகளா..?

தொலைகாசத்தி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகர் வெங்கட் அவர்கள். ஆனந்தம், குலதெய்வம், செல்லமே, அலைகள், உறவுகள் சங்கமம், ரோஜா கூட்டம், ராஜகுமாரி, கல்யாணபரிசு, அத்திப்பூக்கள், திருமதி செல்வம் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார் நடிகர் வெங்கட் அவர்கள்.

மேலும், சீரியல்களில் தொடர்ந்து நடித்துவந்த நடிகர் வெங்கட் திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் இப்போது தான் “நம்ம வீட்டு பொண்ணு” தொடர் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் வெங்கட் அவரால். இந்த தொடர் தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இந்நிலையில் நடிகர் வெங்கட் அவர்களின் மனைவி நிஷா மற்றும் மகள் மாயா, இவர்கள் 3 பேரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, என்று சொல்ல்லாம். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு இவ்ளோ பெரிய உள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *