ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் பிரபலத்திற்கு நடந்து முடிந்த திருமணம்! பிரபலங்கள் அனைவரும் குடும்பமாக எடுத்த புகைப்படம் இதோ!

தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் அதற்கு இணையாக தொலைக்காட்சியின் நடிகைகளுக்கும் இருக்கிறது. சீரியல் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார்கள். தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் ஜீ தொலைக்காட்சியும் ஒன்று. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதில் செம்பருத்தி சீரியல் சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

இதில் கார்த்திக்-ஷபானா ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது, ஒரு காலத்தில் இந்த சீரியல் TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடித்தது. இடையில் சீரியலில் ஏகப்பட்ட நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, முக்கியமாக நாயகன் மாற்றமே நடந்திருக்கிறது. அண்மையில் செம்பருத்தி சீரியல் குழுவினர் ஒருவரின் திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்திற்கு சீரியல் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர். சீரியல் குடும்பமாக நிற்கும் புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published.