கோடியில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் புதுவித திறமை , இந்த மாதிரியான இசையை யாராவது கேட்ருக்கீங்களா ..?

இவ்வுலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இசை என்பது போதையாகவே இருந்து வருகின்றது ,இதனை கேட்கும் பொது நமக்கு ஒரு புத்துணர்வு ,மனஅமைதி என ஒரு சில நல்ல விஷங்கள் தோன்றுகிறது இதனை கேட்கும் காதுகள் விண்ணை நோக்கி பயணம் செய்து வருகின்றன ,

இதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டும், என்றால் ,ஒரு திரைப்படத்தில் வரும் பாடலுக்கு வெறும் வாக்கியங்களை மட்டும் படித்தால் அதற்கான முழு உணர்வும் அதற்கு கிடைக்காது ,அதற்கு முக்கியமாக பல கருவிகள் தேவை படுகின்றன ,இது மட்டும் அல்லாமல் ,

இவரை போல் கோடியில் ஒருவர் மட்டுமே உள்ளார் ,இதனை இவளவு எளிதில் வாசித்துவிட முடியாது ,இதற்காக பெரிய அளவில் அனுபவம் என்பது இருக்க வேண்டும் ,இப்படி ஒரு திறமையுள்ள ஆட்களை பார்த்தால் நம்மை அறியாமலே உற்சாகம் அடைவோம் ,அதேபோல் தன இந்த காணொளியும் இருக்கும் ,கண்டு மகிழுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *