கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்த டிராக்டர் ,கிரேன் இயந்திரத்தினால் போராடி மீட்டனர் .,

நமது உழவர்களின் சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான்.இதனை பெற்றுக்கொள்ள அதிகமான விவசாயிகள் தற்போது ஆர்வங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் அதுமட்டும் இன்றி நமது தேவைகளுக்காகவும் இதனை உபயோகித்து கொள்ளலாம் ,இதனால் பலரும் தற்போது இதனை பெற்று அதில் பயனடைந்து வருகின்றது ,

இந்த நான்கு சக்கர வாகனம் குறைந்த விலையில் அதிகம் சக்தி கொண்ட தொழில் நுட்பமாய் உருவாக்கப்பட்டுள்ளது ,இந்த வாகனமானது அதிக எடை கொண்ட கம்பிகளை ஏற்றி சென்றுள்ளது அப்பொழுது வந்த ஒரு பெரிய வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது , இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இந்த ட்ராக்டரை கிரேன் கருவி மூலம் மேலே தூக்கினர் ,இதோ அந்த காட்சி உங்களுக்காக .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *