ஸ்லீவ் லெஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிற ங்க டிக்கும் ‘ஜகமே தந்திரம்’ பட நடிகை ஐஸ்வர்யா.. கிளிக்ஸ் உள்ளே..

மலையாள சினிமாவில் மிகவும் பரிச்சியமான ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ( Aishwarya Lekshmi ) மலையாளம், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் ஏதேனும் ஒன்றில் அறிமுகமாகும் நாயகிகளின் அடுத்த இலக்கு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பதாகத்தான் இருக்கும்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் நிவின்பாலி நடித்த ‘நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா அதைத் தொடர்ந்து “மாயநதி” என்ற படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பகத் பாசிலுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் “வரதன்” படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “ஜகமே தந்திரம்” படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் இவர். இந்நிலையில், வெறும் மெல்லிய ஸ்லீவ் ஒன்றை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன பக்கம் ஈர்த்துள்ளார், என்று சொல்ல்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *