மலை ஏறுவதற்கு இப்படி ஒரு ட்ரிக்ஸ தான் யூஸ் பண்ணுவாங்களா ..? ரொம்ப பயங்கரமா இருக்கு .,

நம் நாட்டில் மலை ஏறுவதை ஒரு தொழிலாக செய்து கொண்டிருக்கும் கூட்டமானது உள்ளது ,இவர்கள் பெரிய சாதனைகளை படைக்க இது போல் திறமைமிக்க ஒன்றை செய்து வருகின்றனர் ,உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் எவெர்ஸ்டை ஏறுவது ஆசையாகவே இருக்கும்,

அதின் சுவாரஸ்யமானது அனைவருக்கும் வந்து விடாது ,மலை ஏறுவதற்கு ஒரு சில பயிற்சிகளை செய்வதும் வழக்கம் காரணம் அங்கு எந்த சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும், அப்பொழுது தான் எதையும் சமாளிக்கும் தைரியமானது தோன்றும் ,

ஆதலால் இந்த வகையான பயணங்களில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகின்றனர் ,நம் மலை ஏறும்போது பயத்தை ஓரம் தள்ளிவைத்து விட்டு அதில் எப்படி பாதுகாப்பாக பயணிப்பது என்பதை நன்கு அறிந்து துரிதமாக செயல்படுதல் வேண்டும் ,என்பதையே இந்த பதிவானது உணர்த்துகின்றது .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *