அடேங்கப்பா.. இந்த மாதிரிலாம் ரோடு இருக்கா..? இதுல பயணம் செய்ய கண்டிப்பா தைரியம் வேணும்..

நமது சந்தோஷத்திற்காக பாடுபடும் அனைத்து வகையான அரசு அதிகாரிகளும் ,தமது உயிரை துச்சம் என நினைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அந்த வகையில் ஹிமாச்சல் பிரேதேசத்தில் உள்ள குறுகிய சாலைகளில்,

இந்த ஓட்டுனர்கள் பேருந்துகளை எவ்வளவு வேகமாக இயக்கி செல்கின்றனர் என்று நீங்களே பாருங்க ,காரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்பது போல் தான் ,ஒரு நொடி நாம் ஏதாவது ஒரு தவறு செய்தாலும் நம்முடைய உயிர் நிமிடம் இல்லை அது போல் தான் இவர்கள் இயக்கி செல்கின்றனர் ,

இது மிகவும் ஆபத்தான சாலையில் ஒன்றாக கருதப்படுகின்றது ,இதனை கடப்பதற்கு பயத்தில் ஓடிவரும் ஓட்டுனர்கள் இருக்கும் இந்த மனிதர் எவ்வளவு துல்லியமாக அனுபவத்தை காட்டுகின்றார் என்று இந்த பதிவில் காணுங்கள் ,இதோ அந்த excellent டிரைவிங் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *