இப்படி ஒரு இடங்களுக்கு இதுவரையில் பயணம் செய்துளீர்களா ..? சொர்கம் மாதிரி இருக்கு பாருங்க .,

நமது வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,ட்ரெக்கிங் செல்வது , உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,

இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் வெளிநாடுகளில் இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளில் பங்குபெற்று ,

அதில் கொண்டாடி வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமானது கிடைத்து வருகிறது , அதற்கு மக்கள் எங்கு செல்வது என்னும் எண்ணம் தோன்றும் ஆனால் இந்த ஊரை பார்த்தால் எங்கு சென்றாலும் சுவாரசியம் என்பது போல் தான் ,இப்படி ஒரு அருமையான இடத்துக்கு செல்வதற்கு யாருக்கு தான் ஆசை இருக்காது .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *