நாதஸ்வர இசையை எவ்வளவு சிறப்பா வாசிக்க முடியுமோ , அவ்வளவு சிறப்பா வாசிச்சிட்டாங்க .,

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. நாதஸ்வரம் இசை கருவி தற்போது ஒரு சில இடங்களில் தான் பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் இசை மிகவும் சிறப்பானது, ஒரு சில நிகழ்ச்சி தான் தற்போது நாதஸ்வரம் வாசிக்க படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்,

சமீபத்தில் நடந்த நிகழ்த்தி ஒன்றில் பிரபல நாதஸ்வர கலைஞர்கள் போட்டி போட்டு வாசித்தனர் , இதனால் விழாக்கோலம் திருவிழாக்கோலம் போல காட்சி அளித்தது , இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் பிரமித்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த அழகிய இசையின் ஓசைகள் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *