‘ராஜா ராணி 2 ‘ சீரியல் நடிகை வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ(உள்ளே).. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் “ராஜா ராணி 2 ” என்ற தொடர். இந்த தொடருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் கண்டு கழிக்கும் விதமாக இந்த தொடரின் கதை உள்ளதால் அனைவரும் பார்த்து வருகின்றனர் என்று சொல்லலாம்.

மேலும், இந்த தொடரில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மனச அவரகள் நடித்து வந்தார், ஆனால் தற்போது சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். மேலும், நடிகை ரியாவிற்கு இது தான் முதல் சீரியல். மேலும், நடிகை ரியாவிற்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கிவிட்டது.

மேலும், நடிகை நடிகை ரியாவிற்கு சமூக வலைத்தளங்களிலும் அதிக followers உள்ளனர். மேலும், அவ்வப்போது தனது மாடலிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் நடிகை ரியா தற்போது Gym -ல் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Riya (@riya.vishwanathan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *