முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்.. போட்டோஸ் உள்ளே..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒலிபர்ர்ப்பன “செம்பருத்தி” சீரியலில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆன ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் ஜனனி அசோக்குமார் அவர்கள். மேலும், தி டீரெ ன்று அந்த சீரியலை விட்டு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வி லகி னார், இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

என்ன தான் சீரியலை விட்டு இவர் விலகினாலும், இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் beauty டிப்ஸ் வழங்கி வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை REELS செய்து வெளியிடுவார். அந்த வகையில் தற்போது முடிக்கு மேல் ஏறிய மாடர்ன் ட்ரெஸ்ஸில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *