ஊட்டில் இப்படி ஒரு மலை கிராமமா..? கண்டிப்பா நீங்க இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க…

சுற்றுலா தளங்களில் தலை சிறந்த ஒன்றாக கருதப்படுவதில் ஊட்டியும் இணங்கும் , இங்கு எப்பொழுது சென்றாலும் பனி பிரேதேசங்களில் இருப்பது போலவே இருகின்றது என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , அதனை யாராலும் தவிர்க்க முடியாது ,

ஏன் என்றால் அது தான் அப்பட்டமான உண்மை என்றே சொல்ல வேண்டும் , எப்பொழுதும் பச்சை நிறங்களாகவே காட்சியளிக்கப்படும் இந்த இடத்துக்கு சுற்றுலா பயணிகள் பயணித்த படியே இருந்து வருகின்றனர் ,

நமது இந்தியாவை சுற்றி பார்த்தாலே உலக நாடுகளை சுற்றி பார்த்தது போல ஒரு அனுபவமானது கிடைக்க பெரும் , அந்த வகையில் இதனை ஆண்டுகாலமாக மறைக்க பட்ட ஊட்டியில் உள்ள சிறிய கிராமம் எவ்வளவு அழகா இருக்கு பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *