இதுவரையில் யாரும் விமானம் இயக்குவதை பார்த்திருக்க வாய்ப்பில்லை , ஆனால் இப்போ வாய்ப்பிருக்கு இந்த காணொளியை கண்டு மகிழுங்கள் .,

நாட்டில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,அந்த வகையில் பேருந்து இருந்தது ,இதனால் கூட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர்,

இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பாத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,

விமானம் வானை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்போது அதில் இருப்பவர்கள் பயத்தில் நடுங்குவார்கள் ஆனால் இதனை வெளியில் இருந்து பார்ப்பதே ஒரு தனி சுவாரசியம் தான் , இந்த விமானத்தை எப்படி இயக்குகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் யாராவது யோசித்து பார்த்திருக்கிறோம் என்று யாவராலும் சோலா முடியாது , அவ்வளவு கடினமான வேலையை இவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க .,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *