தமிழக அரசுக்கு நன்றி கூறி நடிகர் கலைவாணர் விவேக் – யின் மனைவி EMOTIONAL SPEECH ..,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் கலைவாணர் விவேக் ,எப்போதும் சிரித்த முகத்துடன் நமக்கு காட்சியளித்த நடிகர் விவேக் இப்போது மக்களின் சிரிப்பையும் நிறுத்திவிட்டார். அவரது ம.ர.ண.ம் தமிழ்நாட்டு ரசிகர்களை பெரிய சோ.க.த்.தில் ஆ.ழ்.த் தி விட்டது.

விவேக் அவர்களின் உ.ட.லு.ம் அவரது இ.ல்.ல.த்தில் அ.ஞ்.ச.லி.க்.காக வைக்கப்பட்டுள்ளது.விவேக் அவர்களின் ம.ர.ண செய்தியை கேட்ட ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் தங்களது வ.ரு.த்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இவருக்கு பெரிய விருதான கலைவாணர் விருந்தானது அளிப்பட்டது குறிப்பிடத்தக்கது , சாதாரணமான மனிதரை திகழ்ந்தாலும் பெரிய அளவில் மக்களுக்கு உதவி செய்துள்ளார் ,

இவரது நடிப்பில் கடைசியாக 2020ம் ஆண்டு தாராள பிரபு என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 வில் நடித்து வந்தார், இவரின் இழப்பை யாராலும் இதுவரையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ,தற்போது அரசு இவரின் பேரையே ஒரு தெருவாக மாற்றியுள்ளது இதனால் அவரின் மனைவி தனது எமோஷனல் ஸ்பீச்சை பத்திரிகையாளர்களோடு பகிர்ந்து கொண்டார் .,

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *