ஒரு ரயில் இன்ஜினை இயக்குவது என்பது இவ்ளோ கஷ்டமான வேலையா ..? இதெல்லாம் நம்ம யோசிச்சி கூட பார்த்திருக்க மாட்டோம் .,

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,

இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,

என்பதே அனைவரின் கருத்தாக இருந்து வருகின்றது ,சமீபத்தில் வெளிமாநிலத்தில் ஒரு ரயில் செல்வதற்கு எவ்வளவு உழைக்கிறார் என்று பாருங்க , இப்படி இவர்கள் கஷ்டப்படுவதினால் தான் ரயில் நிற்காமல் செல்கின்றது என்பது நம்முள் எத்தனை பேருக்கு தெரிந்த விஷயம் என்று யோசித்து பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *