திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடி சிலிர்க்க வைத்த மணப்பெண்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது. இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

தற்போது உள்ள மக்கள் இது போன்ற திருமண நிகழ்வுகளில் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் , இந்த நிகழ்வில் மணப்பெண் நடனம் ஆடி அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்துள்ளனர் ,இதில் பலரும் இதனை சமர்த்தயமாக்கி வருகின்றனர் ,
வரவேற்பு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *