நடிகை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள short வீடியோ(உள்ளே)..! வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் தற்பொழுது, அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அ டைந்த நபர்கள் சினிமாவுக்குள் நுழைகின்றனர் என்று சொல்லலாம். அப்படி வந்தவர் தான் தற்போது இளம் நடிகையாக கலக்கி வரும் நடிகை மிருணாளினி ரவி அவர்கள். இவர் ஏற்கனவே Super Deluxe,

மற்றும் தெலுங்கில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து “வால்மீகி” என்று ஒரு படம் நடித்தார். மேலும், தமிழில் “சாம்பியன்” என்ற படத்திலும் நடித்தார். படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது Hotstar OTT-ல் “எம்ஜிஆர் மகன்” ரிலீஸ் ஆனது,

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட்ட்டன ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை மிருணாளினி ரவி. இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட செய்து வருகின்றனர் என்று சொல்லலாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *