வளரும் பச்சை கிளிகளுக்கு இப்படி தான் உணவளிபங்களா ..? பார்க்கவே அழகா இருக்கு பாருங்க .,

நாம் ஆசைகளுக்காக புதிய வகையிலான உயிரினங்களை வளர்பது நமது மக்களிடத்தில் ஆசையாகவே இருந்து வருகின்றது , பொதுவாக நாய் ,பூனை போன்ற பூனைகளை வளர்ப்பது என்பது சாதாரணமான விஷயம் தான் ஆனால் பறவைகளை வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை ,

இந்த உயிரினங்கள் பார்க்க அழகாக தோன்றினாலும் , இதனை வளர்ப்பதற்கும் பெரிய அளவில் யாரும் அவ்வளவாக முன்வரவில்லை அதற்கு காரணம் பறவைகள் என்றாலே சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டும் என்பது பலரின் கருத்தாக மாறியுள்ளது ,

இந்த பச்சை கிளிகள் மனிதர்களோடு எதார்த்தமாக பழகும் குணம் கொண்ட பறவையாக வளம் வந்து கொண்டிருக்கின்றது , அவற்றுக்கு என்ன உணவு அளிப்பது என்று தெரியாமல் குழம்பியுள்ளார்கள் இதனை பார்த்த பிறகு சிறிது தெளிவு ஏற்படும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *