இது என்னங்க புது டிஷ்-ஆ இருக்கு , அதுவும் கிராமங்களில் அதிகமாக கிடைக்குமா ..? என்னவா இருக்கும் ?

மக்களாகிய அனைவர்க்கும் இயற்கை மூலம் விளையும் பானங்களை உண்டு மகிழ மிகவும் ஆசை கொள்கின்றனர் ஏனென்றால் அது தான் எந்த ஒரு ரசாயங்களையும் கலக்கப்படாத ஒன்றாக இருப்பதினால் இதனை தேடி வாங்கி பயனடைந்து வருகின்றனர் ,

இதில் அளவுக்கு அதிகமாக சத்துக்களும் உள்ளது , உடலுக்கு மிகுந்த குளிர்ச்சி ஊட்டும் இந்த பானங்களை பெரும்பாலானோர் மகிழ்ச்சியுடன் வாங்கி அதனை உண்டு வருவது வழக்கமாகி விட்டது , இதனை ஒரு சில பேர் வியாபாரங்களாகவே மாற்றியுள்ளார் ,

இந்த தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனிதர்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதினால் , இதனை ஒரு சிலர் விலை நிலங்களில் கூட வளர்த்து வருகின்றனர் , இதில் இருந்து இவர்களின் வியாபாரத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *