கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் “ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்திய கல்லூரி மாணவிகள் , வீடியோ இதோ .,

நமது வாழ்க்கையில் முக்கிய காலங்களாக இருப்பது நமது கல்வி ஆண்டுகள் தான் , குறிப்பாக கல்லூரிகளை சொல்லவே தேவை இல்லை அங்கு நடக்கும் ஆரவாரத்துக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உண்டு , இதனால் அங்கு சேட்டைகளும் , க ல வரங்களும் நிறைந்தே காணப்படும் , ஆனாலும் அங்கு சந்தோஷத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தான் சொல்லவேண்டும் ,

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம்.

ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. பள்ளி, கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர். இங்கும் அப்படித்தான் ஒரு விஷயம் தான் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *