இந்த சிறிய கிராம மக்களுக்கு தினமும் எவ்வளவு சந்தோசம் கிடைக்கிதுன்னு பாருங்க , இதுக்கு மேலே இவங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க .,

இயற்கை கொடுத்த வரம் தான் கிராமங்கள் அந்த கிராமங்களில் எப்பொழுதுமே செழிப்பான வாழ்க்கையே வாழ்ந்து வரும் மக்கள் , மனிதர்கள் மட்டும் யில்லை அவர்களை சுற்றி உள்ள செடிகள் , மரங்கள் , உயிரினங்கள் அனைத்தும் எந்த ஒரு அச்சமும் இன்றி எளிமையான முறைகளில் மனிதர்களுடன் பழகி வருகின்றது ,

இந்த வர பிரசாதத்தை யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் , பெரும்பாலானோர் கிராமங்களில் இருந்து பணம் சம்பாதிப்பதற்காக நகர் புறங்களை நோக்கி செல்கின்றனர் , அவர்கள் சம்பாதித்தாலும் நின்மதி என்பது அவர்கள் இடத்தில் இல்லை , ஒருவன் எவ்வளவு சம்பாதித்தாலும் அவனுடைய மகிழ்ச்சி அனைத்தையும் சொந்த ஊரிலே விட்டு செல்கின்றனர் ,

இதனால் மன விரக்தியில் உடல் நல குறைவானது ஏற்படுகின்றது , வாழ்க்கையின் சந்தோஷங்களை பாதி வழியிலேயே விட்டு செல்கின்றனர் , ஆனால் பாகிஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் சிலர் மட்டுமே வசிக்கும் கிராமம் ஒன்று உள்ளது அந்த கிராம மக்கள் தினமும் என்ன செய்கிறார்கள் என்று பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *