என்னாது..? இதுலிருந்து தான் கயிறு செய்றங்களா ..? இவளோ நாளா இது தெரியாம போச்சே…எப்படி செய்றங்க பாருங்க

இயற்கையாக விளையும் அணைத்து விதமான மரங்களும் , செடிகளும் மனிதனுக்கு நல்ல உணவாகவே அமைகிறது , பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் வாழை மரம் என்று சொல்லும் பொழுது அதில் கிடைக்கும் இலைகள் , வாழைக்காய்கள் , வாழை பூக்கள் , அதின் தண்டுகள் என அவை அனைத்தும் பயன்படுகின்றது ,

அந்த வகையில் தென்னை மரம் என்று சொன்னால் தேங்காய் சமையலுக்கும் ,அதின் தண்ணீர் உடலுக்கும் நன்மை நிறைந்ததாகவே இருக்கின்றது , இதனை உண்பதின் மூலம் உடல் குளிர்ச்சி அடையும் ,இதில் இருக்கும் ருசிக்கு எந்த ஒரு பழங்களும் ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு இதில் சுவையானது இருக்க கூடும் ,

இந்த தென்கரையில் இருந்து எடுக்கும் நாரை கூட வீணாக்குவதில்லை அதனை வைத்து மனிதர்கள் உபயோகிக்கும் வகையில் அதனை ஒரு கயிறு போல வடிவமைத்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர் , அதுவும் என்ன ஒரு பெரிய அளவிலான கருவிகளும் இல்லாமல் , அதை எப்படி செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *