தளபதி விஜயின் ஹிட் பாடலுக்கு நடனமாடி பிரமிக்க வைத்த கியூட் COUPLES , இதோ அந்த வீடியோ உங்களுக்காக கண்டு மகிழுங்கள் .,

நாம் அன்றாடம் பல விதமான நினைவுகளை கேட்க்கிறோம், பார்க்கிறோம். அவை அனைத்தும் நம் மனதில் நிற்பதில்லை. ஆனால் ஒரு சில விஷியன்கள் மட்டும் நம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமையும் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக வீடியோ காட்சிகள். நாம் பல விதமான வீடியோ காட்சிகளை கைபேசிமூலம் காண்கிறோம்.

கேட்பதினால் மட்டும் அதன் உண்மை துவமானது தெரிந்து விடாது அதனை நன்கு ஆராய வேண்டும் என்பதை பலர் சொல்லி கேட்டிருப்போம் , அதேபோல் கேட்பதை விட அதனை பார்ப்பதற்கு தான் மிக பெரிய அனுபவமானது கிடைக்கக்கூடும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே ,

சமீபத்தில் அழகிய இளம் ஜோடி ஒன்று தளபதி விஜய் நடித்து வெளியான திருப்பாச்சி படத்தின் பிரபல பாடலுக்கு நடனமாடி இருந்தது , இவர்களின் நடனமானது பலரையும் உற்று நோக்க வைத்துள்ளது , எளிமையாக ஆடினாலும் அவ்வளவு சிறப்பான நடனமாக இந்த நடனம் அமைந்திருக்கிறது , அதனை நீங்களே காணுங்கள் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *