ஒரு சிறுமிக்காக ஒட்டுமொத்த கிராம மக்கள் அனைவரும் அழும் காட்சி , அப்படி அந்த சிறுமிக்கு என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க .,

ஒருவருக்கு கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்க படுகின்றது , இதனை அறிந்து கொள்ள பணம் தேவைப்பட்டது , உணவு தேவைப்பட்டது ,ஆனால் கடந்த முதலமைச்சர் காமராசர் அய்யா அவர்கள் இந்த சூழ்நிலையை மாற்றி ஏழை குழந்திகளும் படிக்கச் தூண்டு கொலை இருந்தார் ,

ஒரு அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே குடும்ப கஷ்டங்களை தலை ஏற்றி கொண்ட சிறுமி , இந்த சிறுமியை பார்த்தல் யாருக்கு தான் பாவமா இருக்காது , புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் குடும்ப கஷ்டங்களை சுமந்து வாழ்க்கலையை கடந்து வருகிறார் ,

தந்தை வேலை இன்றி ஜாலியாக ஊர் சுற்றி திரிபவர் , தாய் இருந்த வரையில் கூலி தொழிலுக்கு சென்று சுமுகமாக வாழ்க்கையை நடந்து வந்தார் , திடிரென்று அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உயிர் இழந்தார் , அதில் இருந்து இந்த சிறுமி தான் இவர்கள் குடும்பத்தை வழி நடத்தி வருகிறாராம் .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *